ஜட்டியும் பிராவும் – The Hypocrisy
பெண்ணின் உடை குறித்த பேச்சுக்கள், கருத்துக்கள் இன்றைய சூழலில் கொஞ்சம் அதிகமாகவே வளம் வருவதை நம்மால் காண முடிகிறது. “ஒரு பெண் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை அவளே முடிவு செய்ய வேண்டும். அவளது comfort க்கு எது ஏற்றதாகத் தெரிகிறதோ அதை அவள் உடுத்துவதில் இந்த ஆண்களுக்கு என்ன பிரச்னை?” என்கின்ற கேள்வியை பெண்கள் முன் வைக்கின்றனர். இதற்கு எதிர் வாதம் பேசுபவர்கள் பெரும்பாலும் பண்பாடு, கலாச்சாரம், மதம் என்பனவற்றை base செய்தே தங்கள் …